வியாழன், 12 செப்டம்பர், 2013

நல்லெண்ணை குளியல்

நல்லெண்ணை குளியல்
   
எப்படிக் குளிப்பது

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.
எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.வாழை இலைகளை ஆடை  சுற்றி கட்டிகொண்டாள் இன்னும் அருமை.
குழந்தைகளுக்கு

ஒரு வயது‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கான எ‌ண்ணெயை (பே‌பி ஆ‌யி‌ல்) வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது உட‌ல் முழு‌க்க‌த் தட‌வி‌வி‌ட்டு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்.

ஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌‌ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.

முத‌‌ல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது எ‌ன்பதா‌ல் உடலு‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம்.

ந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம். 4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்
கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.

நன்மைகள் :

உடல் சூட்டைத் தணிக்கும்
உடல் புத்துணர்ச்சி பெறும்
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்

அகத்தி இலைச்சாறும்+ நல்லெண்ணெய்யும்
**************************************************************
 வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமாகக் காய்ச்சி வடிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்ச வேர் வகைக்கு 20 கிராம் பொடி செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்துவரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.


OM POSITIVE YOGA CENTRE

OIL MASAJ DOOR STEP AVAILABLE 8056156496 9962443057

சென்னைல எந்த இடத்துலயும்

*********************************

ஆயில் மசாஜ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க ,எண்ணைய தடவி கை கால் புடிசிவிட்ட மசாஜ்னு நெனசிக்குறாங்க பாவம் அவங்களுக்கென்ன தெரியும். வர்மா வைத்தியம் தெரிஞ்சவங்க களரி சொல்லி தர்ரவங்களாலதான் முறையான ஆயில் மசாஜ் பண்ண முடியும்.எங்க செண்டர்ல வைத்தியம் ,களரி , தெரிஞ்சவங்கதான் ஆயில் மசாஜ் பண்ணுவாங்க.ஷோ காற்றவங்கள்லாம் மசாஜ் நிபுணர்கள் அல்ல வர்மா புள்ளிகளை அறிந்தவர்களே மசாஜ் நிபுணர்கள்.

இங்க நெறைய வெரைட்டி இருக்குங்க ஆயில் மசாஜ்ல .

1.வழக்கமான எண்ணெய் மசாஜ்

2.5 ஹெர்பல் எண்ணெய் மசாஜ்

[உடம்பு நல்ல சுகமா இருக்கும், எதிர்ப்பு ஷக்தி கிடைக்கும் ]

3.காய கல்ப ஆயில் மசாஜ்

[ நரம்பு தளர்ச்சி,குழந்தையின்மை,நாட்பட்ட பிணிகள் ,உடல் அசதி ,அடிக்கடி சோர்வு,ஞாபக மறதி தூக்க மின்மையிலிரூந்து விடுதலை உடம்பு வஜ்ரம் போல உரம் பெறும்,இளமை நீடிக்கும் ]

4.சுகந்த ஆயில் மசாஜ் [நறுமண எண்ணெய் ]

[கிரஹ தோஷம் நிவர்த்தியாகும் குளிப்பதாலேயே செல்வம், காரிய சித்தி வியாபார விருத்தி நன்மைகள் ஏற்படுகின்றன]

கல்வி வளர்ச்சி ,வியாபார மேன்மை ,வாஸ்து தோஷம் விலக , நடக்க எங்களிடம் லக்கி ஆயில் வாங்கி 10 சொட்டுதண்ணியில கலந்து வீட்டுல தெளிங்க ,குளிக்ற தண்ணியில விட்டு குளிச்சிட்டு அதிர்ஷ்டத்தையும் புத்துணர்வையும் பெருங்க


எப்போதும் நான் உங்கள் நண்பன்

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.Om
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக